Thursday, March 17, 2005

My First Blog in Thamizh

தமிழில் பதிவு செய்ய ரொம்பவே ஆசை. என் முதல் முயற்சி. கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருககிறது. வரும் நாட்களில் சரியாகி விடும் என்றே நினைக்கிறேன்.

3 comments:

ச.முத்துகுமார் (Muthukumar.S) said...

உன் பதிவுகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். :)

முத்து

Dharma said...

நன்றி டா.

neighbour said...

chumma kalaungaa...

naanum appadi thaan arambithaen...

thondruvadhiyum yeluthungal...

thonraadhadhiyum yeludhungal...